நடிகை தமன்னா
நடிகை தமன்னா, தென்னிந்திய சினிமா மொழிகளில் பட்டய கிளப்பியவர் இப்போது முழு கவனத்தையும் பாலிவுட்டில் செலுத்தி வருகிறார்.
கடைசியாக தமிழில் தமன்னா நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகி இருந்தது, அந்த பாடலில் அச்சச்சோ பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார்.
அதோடு ஹிந்தியிலும் கலக்கிவரும் தமன்னா விஜய் வர்மா என்பவரை காதலித்து வந்தார், ஆனால் தற்போது இருவரும் பிரிந்துவிட்டார்களாம்.
தனது காதலனை அறிவித்த சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி.. புகைப்படத்துடன் இதோ
நடிகையின் ஆசை
இந்த நிலையில் ஒரு பேட்டியில் நடிகை தமன்னா, தனக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை என கூறியுள்ளார், ஆனால் அது கண்டிப்பாக நடக்கவே நடக்காது.
காரணம் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தனது மனைவியும், நடிகையுமான ஸ்ரீதேவியின் பயோபிக்கை எப்போது எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.