தமன்னா
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner என்ற வெப் தொடர் வெளிவந்தது.
ஆனால், இந்த வெப் தொடருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமன்னா நடிப்பில் அடுத்ததாக ரோமியோ, ரேஞ்சர், Vvan, ரோஹித் ஷெட்டியின் படம் என நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.


சீயான் 63 படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்.. நாயகி யார் தெரியுமா?எதிர்பாராத ஒருவர்!
என்ன?
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு மிகவும் வெறுப்பு தரும் விஷயங்களைப் பற்றி தமன்னா பகிர்ந்துள்ளார்.
அதில், ” யாராவது என் முகத்துக்கு நேராகப் பொய் கூறி, நான் அதை நம்பும் அளவுக்கு முட்டாள் என நினைப்பது எனக்கு மிகவும் கோபத்தை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

