நடிகை தமன்னா தற்போது இளசுகளின் இருந்து பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார்.
சமீப காலமாக அவர் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக காவாலா பாடல் உட்பட பல பாடல்கள் பெரிய ஹிட் ஆகி இருக்கின்றன.

ஒல்லி ஆகிவிட்டார்
தமன்னா கடந்த சில மாதங்களாக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார்.
அதிகம் ஒர்கவுட் செய்து தற்போது ஸ்லிம் ஆக தற்போது அவர் மாறிவிட்டார். லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.


