தேசிய மக்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தற்போது ஒரு வருடங்கள் கடந்து விட்டது.
கடந்த அரசாங்களில் காணப்பட்ட அதிருப்தியின் காரணமாக, மக்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை (Anura Kumara Dissanayake) ஆட்சி பீடம் ஏற்றினர்.
இதில் தென்னிலங்கை தரப்பு மக்களை தாண்டி தமிழ் தரப்பு மக்கள் மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு என்பது பெரிதும் பேசப்பட்டது.
இந்தநிலையில், தமிழர் தரப்பின் அப்போதைய எதிர்பார்ப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளனவா என்பது குறித்து மக்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டது.
இது தொடர்பில் தமது நிலைப்பாடு, தற்போதைய அரசாங்கத்தின் ஏற்பட்டுள்ள மாற்றம், தமிழ் தலைமைகள் மற்றும் பலதரப்பட்ட நடைமுறை அரசியல்சார் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வருகின்றது லங்காசிறியின் இன்றைய மக்கள் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/cTClJ8KvwSc

