2010 ஆம் ஆண்டிலேயே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கியிருந்தால் தாங்கள் ஆதரவு வழங்கியிருப்போம் என ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்படும் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (18) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் போது மேலும் அவர் கூறுகையில், பொதுவேட்பாளர் என்ற கருத்து 2010 ஆம் ஆண்டு கொண்டு வந்திருக்கப்பட வேண்டிய விடயமாகும்.அந்த காலப்பகுதியில் தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்றது.
அப்போது, பொதுவேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ள குறித்த 22 வேட்பாளர்களும் இருந்திருக்கின்றார்கள். அதில் சிலர் தற்போது இல்லை. மற்றும் சிலர் மறைந்து விட்டார்கள்.
2010 ஆம் ஆண்டு இப்படி ஒரு நடவடிக்கை முன்னெடுத்திருந்தால் நாங்கள் ஆதரவு வழங்கியிருப்போம்”
தொடர்ந்தும் அவர் கூறுகையில்,
https://www.youtube.com/embed/Y8FGbYgBD60