முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்!

தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் திரையுலகை சேர்ந்த சில நட்சத்திரங்கள் கட்சி ரீதியாகவும் சுயேட்சையாகவும் போட்டியிடவுள்ளனர்.

அந்தவகையில் தற்போது பங்கேற்கவுள்ள திரைபிரபலங்களின் பெயர் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

ராதிகா சரத்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்! | Tamil Celebrities Participate Parliament Election

ராதிகா சரத்குமார் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நாடாளுமன்ற தேர்தலில் களம் காண்பது இதுவே முதல் முறை.

விஜய பிரபாகரன்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்! | Tamil Celebrities Participate Parliament Election

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் தான் விஜய பிரபாகரன். இவர் சினிமாவில் பிரபலமாக இல்லை என்றாலும் என் உயிர் தோழா என்ற பாடலின் மூலம் திரையில் தோன்றினார்.

விஜய் வசந்த்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்! | Tamil Celebrities Participate Parliament Election

கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும் நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். இவர் நாடோடிகள், சென்னை 28, சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மன்சூர் அலி கான்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்! | Tamil Celebrities Participate Parliament Election

சுயேட்சை வேட்பாளராக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மன்சூர் அலி கான் போட்டியிடுகிறார். கடந்த முறை தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

தங்கர் பச்சான்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்! | Tamil Celebrities Participate Parliament Election

பாமக சார்பில் கடலூர் தொகுதியில் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இவர் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

களஞ்சியம்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்! | Tamil Celebrities Participate Parliament Election

நாம் தமிழர் கட்சி சார்பாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் களஞ்சியம் போட்டியிடுகிறார். இவர் பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு மற்றும் முந்திரிக்காடு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் தமிழ் திரைப்பட பிரபலங்கள்! | Tamil Celebrities Participate Parliament Election

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக திமுகவுடன் சமரசம் செய்து அவர்களிடம் கூட்டிணி வைத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்