முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா!

இந்த உலகம் மனிதன் மிருகங்கள் என பல்வேறுப்பட்ட உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகும்.

அந்த வகையில், பூமியில் இயற்கையான இடங்கள் இருப்பது போல ஆபத்தான பகுதிகளும் காணப்படுகின்றது.

ஒய்மியாகோன்

அதில் மிகவும், ரஷ்யாவின் ஒய்மியாகோன் (
Oymyakon)  பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது.

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா! | World S Top 7 Most Dangerous Places

பூமியில் மிகவும் குளிரான மக்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றாக இது காணப்படுகின்றது.

ஆர்க்டிக் பகுதிக்கு இணையான குளிர்நிலை இங்கு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

 நாகத்தீவு 

பிரேசிலில் காணப்படும் நாகத்தீவு என்ற இடமும் மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுகின்றது.

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா! | World S Top 7 Most Dangerous Places

நாகத்தீவு என்றும் அழைக்கப்படும் இல்ஹா டா குயிமாடா கிராண்டே, அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேசில் கடற்கரையில் அமைந்துள்ளது.

அதிக விஷமுள்ள கோல்டன் லான்ஸ்ஹெட் பாம்புகளின் (Golden Lancehead Viper) தாயகமாக காணப்படுகின்றது.

இங்கு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 டனகில் பாலைவனம்

அடுத்ததாக டனகில் (Danakil) பாலைவனம் மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகின்றது.

வடகிழக்கு எத்தியோப்பியா, தெற்கு எரித்திரியா மற்றும் வடமேற்கு டிஜிபூட்டிக்கு இடையே உள்ள அஃபார் முக்கோணத்தில் இந்த பாலைவனம் காணப்படுகின்றது.

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா! | World S Top 7 Most Dangerous Places

இதனை அஃபார் பாலைவனம் என்றும் கூறுகிறார்கள்.

பூமியின் வெப்பமான மற்றும் விரும்பத்தகாத இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

சஹேல் பகுதி

வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள சஹேல் (
Sahel) பகுதி, அதன் வறண்ட காலநிலையால் வரையறுக்கப்படுகிறது.

பூமியில் மக்கள் வசிக்கும் மிகவும் ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா! | World S Top 7 Most Dangerous Places

மேலும் மிகவும் எளிதாக இந்த பகுதி வறட்சியால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சஹாரா பாலைவனத்தின் தெற்கு கடைக்கோடியில் அமைந்துள்ள இப்பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அங்கு பரவலாக பஞ்சம் மற்றும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்