முன்னணி நடிகைகள்
திரையுலகில் உள்ள ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளாக வலம் வருபவர்களின் விவரங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் இணையத்தில் வெளிவரும்.

அவர்களுடைய சொத்து மதிப்பு, சம்பள விவரம், அவர்களுக்கு பிடித்த உணவு குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.


ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சை.. கடும் கோபத்தில் பேசிய நடிகர் அபிஷேக்
உண்மையான வயது
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இடம்பிடித்துள்ளவர்களின் உண்மையான வயது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
நயன்தாரா – 40 வயது
திரிஷா – 42 வயது
சமந்தா – 38 வயது
கீர்த்தி சுரேஷ் – 33 வயது
சாய் பல்லவி – 33 வயது
பூஜா ஹெக்டே – 35 வயது
ராஷ்மிகா மந்தனா – 29 வயது
தமன்னா – 35 வயது
காஜல் அகர்வால் – 40 வயது
நித்யா மேனன் – 37 வயது
ஸ்ருதி ஹாசன் – 39 வயது
மாளவிகா மோகனன் – 32 வயது

