ரணில் விக்ரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர், அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் இல்லாவிடின் ரணிலின் கைதினை அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடுப்பு சட்டம் அடுத்த
மாதம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஞானமுத்து சிறிநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விரிவான செய்திகளுக்கு கீழுள்ள காணொளியை காணுங்கள்….
https://www.youtube.com/embed/Gph2Bgj9MB0

