வடக்கு – கிழக்கில் உள்ள ஜே.வி.பிக்கு ஆதரவளிக்கும் தமிழ் எம்.பிக்கள் 8பேரும் உடனடியாக அவர்களது கட்சியில் இருந்து விலகவேண்டும் என சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் நடைமுறை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கப்போவதில்லை என வவுனியாவில் வைத்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறும் கருத்துக்கு வடக்கில் உள்ள தமிழ் எம்.பிக்கள் துனைப்போவது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,

