முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த தமிழ் மாணவன்

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் (Sri Lanka national football team) மன்னார் பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பல வீரர்களை தேசிய அணிக்கு அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது.

17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணி

பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன் 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் இவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் இணைந்த தமிழ் மாணவன் | Tamil School Boy Selected Sri Lanka Football Team

இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இப் பாடசாலையின் 7 வது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்