முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர தரப்பிற்கு கிடைத்த தோல்வி : தங்காலை மாநகரசபை பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தங்காலை மாநகர சபையின் தொடக்க வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அங்கு, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பெறப்பட்டன.

ஒரு வாக்கினால் தோல்வி

இங்கு, சர்வஜன பலவேகய உறுப்பினரின் வாக்குகளால் எதிர்க்கட்சி வெற்றி பெற்றது.

அநுர தரப்பிற்கு கிடைத்த தோல்வி : தங்காலை மாநகரசபை பட்ஜெட் தோற்கடிப்பு | Tangalle Municipal Councils Budget Also Defeats

இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தொடக்க வரவு செலவுத் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அங்கு, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகள் பெறப்பட்டன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்