பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஷோ மக்களிடம் மிகவும் பிரபலம்.
கடைசியாக முடிவடைந்த பிக்பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சௌந்தர்யா, வீட்டிற்குள் வந்த விஷ்ணுவிடம் தனது காதலை வெளிப்படுத்த அவரும் ஏற்றுக்கொணடார்.
காதல் ஜோடியாக வலம் வரும் இவர்கள் அண்மையில் எடுத்துக்கொண்ட கியூட் போட்டோ இதோ,










