முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மேசைப்பந்து போட்டிகளில் கலக்கிய தெல்லிப்பளை மகாஜன மாணவர்கள்

 யாழ் இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிகளுக்கு இடையே கடந்த 04.06.2026 அன்று நடைபெற்ற மாகாண மட்ட மேசைப்பந்து போட்டிகளில் யா/மகாஜனக் கல்லூரி அணிகள் தமது திறமையினை மிகவும் சிறப்பாக வெளிக்காட்டியிருந்தன.

 அந்த வகையில் 16வயது பிரிவு ஆண்கள் அணியானது யா/இந்துகல்லூரி அணியை இறுதிப் போட்டியில் வென்று 16வயது பிரிவின் வெற்றியாளர்களாக(Champion ) தெரிவானார்கள்.இப்போட்டிகள் யா/இந்து கல்லூரியில் நடைபெற்றன.

பெண்களிற்கான மேசைப்பந்தாட்ட போட்டி

யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற பெண்களிற்கான மேசைப்பந்தாட்ட போட்டிகளில் மகாஜனக் கல்லூரியின் மாணவி வி.யௌவனா20வயது பிரிவு தனிநபர்களிற்கிடையிலான( Individuals ) போட்டியில் யா/வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவியை வென்று மாகாணமட்ட முதல்நிலை (Champion ) வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த மேசைப்பந்தாட்ட வீரர்(Best player award ) விருதையும் பெற்று மகாஜனக் கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்த்தார்.

மேசைப்பந்து போட்டிகளில் கலக்கிய தெல்லிப்பளை மகாஜன மாணவர்கள் | Tellippalai Mahajana Students In Table Tennis

குழு நிகழ்வில் மகாஜனாவின் 18வயது பிரிவு பெண்கள் அணி

குழு நிகழ்வில் மகாஜனாவின் 18வயது பிரிவு பெண்கள் அணி யா/திருக்குடும்ப கன்னியர்மட அணியை வென்று 3ம் இடத்தை பெற்றுக்கொண்டது. 

மேசைப்பந்து போட்டிகளில் கலக்கிய தெல்லிப்பளை மகாஜன மாணவர்கள் | Tellippalai Mahajana Students In Table Tennis

Source: https://ibctamil.com/article/tellippalai-mahajana-students-in-table-tennis-1781096190

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்