முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் நீடிப்பு

கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவின் பதவிக்காலம், மேலும் ஆறு
மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அவரின் பதவிக் காலத்தை நீடிக்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
விடுத்த கோரிக்கையை அரசியலமைப்பு பேரவை இன்று அங்கீகரித்துள்ளது.

இந்தக் கோரிக்கையை, பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் அங்கீகரித்ததாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவிக்காலம்

முன்னதாக, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படு;த்தாத
ஒருவரை, கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருந்தார்.

கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் நீடிப்பு | Tenure Auditor General Was Extended For 6 Months

எனினும் அதனை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
இதனையடுத்தே நடப்பு கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு
பேரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்