முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேரே இஷ்க் மே படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தேரே இஷ்க் மே

இந்திய அளவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தேரே இஷ்க் மே. இயக்குநர் ஆனந்த் எல். ராய் இப்படத்தை இயக்கியிருந்தார்.

தேரே இஷ்க் மே படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Tere Ishk Mein Movie Ott Release Update

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பாலிவுட் முன்னணி நடிகை க்ரீத்தி சனோன் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தளபதி விஜய்யின் ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில கலவையான விமர்சனங்களையும் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி 

திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் தேரே இஷ்க் மே திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 2026 ஜனவரி 23ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தேரே இஷ்க் மே படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Tere Ishk Mein Movie Ott Release Update

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து விரைவில் வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்