முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..

தேரே இஷ்க் மே

ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான தனுஷ் அதன்பின் அட்ராங்கி ரே எனும் படத்தில் நடித்தார்.

ஆனந்த் எல். ராய் இயக்கிய இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள படம்தான் தேரே இஷ்க் மே.

தனுஷின்

இப்படத்தில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

டபுள் எலிமினேஷன் இல்லை.. சற்றுமுன் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! உறுதியான தகவல்

வசூல் 

இந்த நிலையில், தேரே இஷ்க் மே திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது.

தனுஷின்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்