முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எம்.பி பதவியிலிருந்து விலகிய தலதா அத்துகோரல… ரணிலுடன் இணைந்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய தலதா அத்துகோரல (Thalatha Athukorala) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக இன்று (08) வெலிமடையில் (Welimada) நடைபெற்ற மக்கள் பேரணியில் அத்துகோரலவும் இணைந்து கொண்டுள்ளார்.

2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சார்பில் (SJB) சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட தலதா அத்துகோரல, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ஓகஸ்ட் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்

இதேவேளை இவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு கருணாரத்ன பரணவிதான (Karunarathna Paranawithana) கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

எம்.பி பதவியிலிருந்து விலகிய தலதா அத்துகோரல... ரணிலுடன் இணைந்தார் | Thalatha Atukorale Joins Ranil

2004ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்திற்கு வந்த தலதா அத்துகோரல இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தில் இருந்து 2010, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்