விஜய்
நடிகர் விஜய் என்பதை தாண்டி இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய் கெத்து காட்ட தொடங்கியுள்ளார்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி படு பிரம்மாண்டமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது.
லட்சக்கணக்கானோர் பங்குபெற்ற இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட விஜய்யின் சில சூப்பர் க்ளிக்ஸ் இதோ காண்போம்.