முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த தங்கலான்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

தங்கலான்

பிரமாண்டமாக உருவாகி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த தங்கலான்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Thangalaan Movie Crossed 100 Crore In Box Office

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வந்தது.

பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த தங்கலான்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Thangalaan Movie Crossed 100 Crore In Box Office

இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

டிமான்டி காலனி 2 படத்தின் இதுவரையிலான வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரூ. 100 கோடி வசூல் 

இந்த அறிவிப்பில், தங்கலான் படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்த தங்கலான்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Thangalaan Movie Crossed 100 Crore In Box Office

இந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை 4, ராயன், இந்தியன் 2, மகாராஜா ஆகிய தமிழ் திரைப்படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் தங்கலானும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்