தமிழரசுக் கட்சிக்குள் ஒற்றுமையில்லாத தன்மை தொடருமானால் கட்சி அடையாளமற்று போகும் அபாயம் ஏற்படும் என சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வரலாற்றில் முதன்முறையாக தமிழரசுக் கட்சி இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளது.
இவ்வாறு ஒற்றுமையில்லாத தன்மை தொடருமானால் கட்சியின் அடையாளம் இழக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
Source: https://tamilwin.com/article/thavarasa-warns-itak-1725361904

