அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
கடந்த 6 மாதங்களில் பொருளாதார ரீதியாக மக்களின் வாழ்க்கை நிலை பின்னோக்கியே சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் தட்டுப்பாடு நிலவும் பொருட்களின் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,

