முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யூதர்கள் சென்ற பாதையில் ஈழத்தின் அடைவு : சாத்தியமாக்கிய கனேடிய தமிழர்கள்

ஈழத் தமிழர்களைப் போலவே ஏராளமான முள்ளிவாய்க்கால்களைக் கண்டு வந்தவர்கள்தான் யூதர்கள்.

ஈழத்தமிழர்களைப் போலவே தங்களுடைய சொந்த வாழ்விடங்களை விட்டு விரட்ட பட்டவர்கள்தான் யூத இனத்தவர்கள்.

2000 வருடங்கள் உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்து திரிந்தார்கள். ஓட ஓட விரட்டப்பட்டார்கள். 

வாழ்வதற்கான அவர்களது உரிமையை அனேகமாக அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே அவர்களிடம் இருந்து பறித்திருந்தன.

அப்படி இருந்தும் இறுதியில் அவர்கள் தமது தேசத்தை மீட்டெடுத்திருந்தார்கள் என்றால் அவர்கள் தாம் வாழ்ந்த தேசங்களில் தற்பொழுது புலம்பெயர் தமிழர்கள் செய்வது போன்றதான ஒரு வியூகத்தை எடுத்திருந்தது தான் காரணம்.

அந்த முக்கிய வியூகம் என்ன?  ஈழத் தமிழர்களுக்கு அது எத்தகைய நன்மையைத் தரும்? இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி.

https://www.youtube.com/embed/0Z2xYSBl2VQ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்