முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் தேசியத்துடன் ஒன்றிணைந்து வாழாத சுமந்திரன்!

சித்தாந்த அரசியலை முன்னெடுத்து வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சி மீது விசனங்கள் அடுக்கப்படுகிறது. இந்த சூழலில் அக்கட்சிக்குள் தற்போது உள்ள பிளவு நிலையானது எதிர்கால தமிழ் தேசிய அரசியலுக்கு பெரும் சவாலாக மாறிவிடும் எனும் அச்சமும் வெளிவர ஆரம்பித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் நோக்கோடு தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளிவந்தது.

அன்றிலிருந்து 75 ஆண்டு கால வரலாறு கொண்ட அக்கட்சிக்குள் பிரச்சினைகள் தலைதூக்கின.

எனினும், ஒன்றிரண்டு அணிகளாக இருந்த கட்சிகள், ஐந்துக்கும் மேற்பட்ட அணிகளாகப் பிரிந்தமை, தமிழ் தேசிய சக்திகள் தோற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி எடுக்கவிருந்த முடிவு வெளியாகும் முன்னர் சிறிதரன் எடுத்த முடிவே, கட்சிக்குள் இரு அணிகள் என்ற பிரிவை உண்டாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கட்சி முடிவெடுப்பதற்கு முன் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை சிறீதரன் எடுத்திருந்தார்

அவர், பொது வேட்பாளரைக் களமிறக்கிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்மொழிந்த தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து தீவிரமான பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.

இதன் விளைவு கட்சிக்குள் இரு அணிகள் என்ற பிரிவை உண்டாக்கிவிட்டது என்பதே நடைமுறை கருத்தாடல்

இவ்வாறான விசன பரம்பலுக்கு மத்தியில், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பல்வேறு கருத்துக்களை கட்சியுடன் சார்ந்து விளக்கியிருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தமிழ் தேசியத்துடன் ஒன்றினைந்து வாழாதவர் என்றும், தமிழ் தேசியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் ஒப்பிட்டு தமிழரசுக்கட்சியை பார்க்கும் சிலரின் கண்ணோட்டமும் பிளவு நிலைக்கு தள்ளும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.