முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாமல் சிஐடியை விட்டு வெளியேறியவுடன் சென்ற இடம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.

பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து நேரடியாக மறைந்த தேசிய மக்கள் கட்சியின் கேகாலை நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் இல்லத்திற்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோசல நுவான் ஜெயவீரவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

இறுதி மரியாதை

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரின் தாயார் மற்றும் சகோதரர்களுக்கு நாமல் ராஜபக்ச தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நாமல் சிஐடியை விட்டு வெளியேறியவுடன் சென்ற இடம் | The Place After Namal Left The Cid

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்