முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த வாரம் நீங்கள் OTT-யில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்.. 800 கோடி வசூல் செய்த படமும் உள்ளது

இந்த வாரம் OTT ரிலீஸ் 

திரையரங்கில் படம் பார்க்க எப்படி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்களோ, அதே போல் OTT எப்போது படம் வெளிவரும் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த வாரம் நீங்கள் OTT-யில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்.. 800 கோடி வசூல் செய்த படமும் உள்ளது | This Week Must Watch Ott Release Movies

அதுவும் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, OTT-யில் அப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகும்.

அப்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் இந்த வாரம் OTT-யில் வெளிவரவுள்ளன. அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

படங்கள்

1. லோகா – ஜியோ ஹாட்ஸ்டார் ( அக்டோபர் 31ஆம் தேதி).

இந்த வாரம் நீங்கள் OTT-யில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்.. 800 கோடி வசூல் செய்த படமும் உள்ளது | This Week Must Watch Ott Release Movies

2. காந்தாரா – அமேசான் பிரைம் வீடியோ ( அக்டோபர் 31ஆம் தேதி).

இந்த வாரம் நீங்கள் OTT-யில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்.. 800 கோடி வசூல் செய்த படமும் உள்ளது | This Week Must Watch Ott Release Movies

3. இட்லி கடை – நெட்பிளிக்ஸ் (அக்டோபர் 29ஆம் தேதி).

இந்த வாரம் நீங்கள் OTT-யில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்.. 800 கோடி வசூல் செய்த படமும் உள்ளது | This Week Must Watch Ott Release Movies

4. பேட் கேர்ள் – ஜியோ ஹாட்ஸ்டார் ( நவம்பர் 4ஆம் தேதி). 

இந்த வாரம் நீங்கள் OTT-யில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்.. 800 கோடி வசூல் செய்த படமும் உள்ளது | This Week Must Watch Ott Release Movies

இதில் மலையாளத்தில் வெளிவந்த லோகா ரூ. 300+ கோடிக்கும் மேல் வசூல் செய்து, இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இதை தொடர்ந்து கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 ரூ. 850+ கோடிக்கும் மேல் வசூல் செய்து, 2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்