முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த வாரம் OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் என்னென்ன.. முழு விவரம்

ஓடிடி ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ் படங்கள் என்னென்ன என ரசிகர்கள் கவனிப்பது தாண்டி ஓடிடியில் புதுப்படங்கள் என்ன ரிலீஸ் என்பதை கவனிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். ‘

எனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய படங்கள் 8 வாரங்கள் அல்லது 10 வாரங்கள் தாண்டி ஓடிடியில் ரிலீஸ் ஆகிவிடுகிறது.

அப்படி இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகும் படங்களின் விவரத்தை காண்போம்.

இந்த வாரம் OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் என்னென்ன.. முழு விவரம் | This Week Ott Platform Release Movies

புஷ்பா 2

அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ரூ. 1850 கோடிக்க மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்துள்ளது.

இப்படம் வரும் ஜனவரி 30ம் தேதி நெட்பிளிக்ஸில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Identity

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் நடிகை த்ரிஷா நடித்துள்ள இந்த Identity திரைப்படம் வரும் ஜனவரி 31ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் மலையாளத்துடன் தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

திசீக்ரெட் ஆஃப் தி ஷீலேடார்ஸ்

அட்வென்சர் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட திசீக்ரெட் ஆஃப் தி ஷீலேடார்ஸ் ஜனவரி 31ம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்காக உள்ளது.

போதுகடா

ரக்ஷா வீரம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆடுகளம் நரேன், சத்ரு, பிரசாந்த் காந்தி, பிருத்வி தண்டமூடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜனவரி 30ம் தேதி ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

காபி வித் எ கில்லர்

திரையரங்குகளில் வெளியாகி சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜனவரி 31ம் தேதி ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.