தியேட்டரில் என்ன படம் இந்த வாரம் வருகிறது என தேடுவதை தாண்டி தற்போது ஓடிடியில் என்ன படம் வர போகிறது என காத்திருப்பவர்கள் தற்போது ஏராளம்.
அந்த வகையில் இந்த வாரம் என்ன ஓடிடி-யில் என்ன புது படம் வரப்போகிறது என பார்க்கலாம்.
ஆர்யன்
விஷ்ணு விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற ஆர்யன் நெட்பிலிக்ஸ் தளத்தில் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஆண் பாவம் பொல்லாதது
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் ஆண் பாவம் பொல்லாதது படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த படம் நாளை ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

ரேகை
க்ரைம் த்ரில்லர் படமான ரேகை படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.

கிறிஸ்டினா கதிர்வேலன்
கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற லவ் படம் ஆஹா ஓடிடியில் வருகிறது.


