டிஆர்பி
படங்களுக்கு எப்படி பாக்ஸ் ஆபிஸ் மிகவும் முக்கியமோ அதேபோல் சின்னத்திரையில் டிஆர்பி மிகவும் அவசியம்.
ஒரு தொடர் ஹிட்டாக ஓடுகிறதா, மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள டிஆர்பி தான் உதவுகிறது. வாரா வாரம் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி விவரங்கள் வெளியாகிவிடும்.
முன்பெல்லாம் டாப் 5ல் நிநைய மாற்றம் ஏற்படும், ஆனால் தொடர்ந்து சில வாரங்களாக டாப் 5ல் ஏன், டாப் 6 வரை சன் டிவி தொடர்கள் தான் இடம் பிடிக்கின்றன.
2வது நாளே பாக்ஸ் ஆபிஸில் செம அடி வாங்கிய அட்லீ தயாரித்த பேபி ஜான்… மோசமான கலெக்ஷன்
இந்த வாரம்
தற்போது 51வது வாரத்திற்கான சீரியல்களின் டிஆர்பி நிலையை காண்போம். இங்கு நாம் டாப் 10ல் இடம்பெற்ற தொடர்களின் விவரத்தை காண்போம்.
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- கயல்
- மருமகள்
- இராமாயணம்
- அன்னம்
- சிறகடிக்க ஆசை
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- ரஞ்சனி