முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டிஆர்பியில் மாஸ் காட்டியுள்ள சன், விஜய், ஜீ தமிழ் சீரியல்கள்… டாப் 5 சீரியல்களின் விவரம்

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, கார்த்திகை தீபம், அண்ணா போன்ற தொடர்கள் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

டிஆர்பியில் மாஸ் காட்டியுள்ள சன், விஜய், ஜீ தமிழ் சீரியல்கள்... டாப் 5 சீரியல்களின் விவரம் | This Week Top 10 Trp Ratings Details

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம்

டாப் 5ல் சன் டிவி தொடர்கள் தான் அதிகம் வரும், இப்போது இந்த தொடர் சீரியல்களுக்குள்ளே நிறைய போட்டி நடந்துள்ளது.

இதுநாள் வரை முதல் இடத்தில் இருந்து வந்த கயல், சிங்கப்பெண்ணே தொடர்களின் சாதனையை முறியடித்து இப்போது மூன்று முடிச்சு தொடர் டாப் இடத்தை பிடித்துள்ளது.

இப்போது நாம் டிஆர்பியில் மாஸ் காட்டியுள்ள டாப் 5 தொடர்களின் விவரத்தை காண்போம்.

  • மூன்று முடிச்சு
  • சிங்கப்பெண்ணே
  • கயல்
  • சிறகடிக்க ஆசை
  • மருமகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்