முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் முட்கிளுவை மரத்தின் முள் குத்தியதால் மூதாட்டிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் (Jaffna) – காரைநகர் பகுதியில் முட்கிளுவை மரத்தின் முள் குத்தியதால் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 73 வயதான வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிப்பதற்கு சென்ற போது, காலில் முட்கிளுவை மரத்தின் முள் குத்தியுள்ளது.

மேலதிக சிகிச்சை

அதனால் ஓரிரு நாட்களில் காலில் வலி ஏற்பட  மூளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு (Jaffna Teaching Hospital) மாற்றப்பட்டுள்ளார்.

யாழில் முட்கிளுவை மரத்தின் முள் குத்தியதால் மூதாட்டிக்கு நேர்ந்த கதி! | Thorn Injury Causes Elderly Woman Death In Jaffna

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், முள் குத்திய காயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்