முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முஜூபுர் ரஹ்மானுக்கு மிரட்டல் விடுக்கும் சிஐடி குழு!

குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஒரு குழுவினர், தன்னை மிரட்டும் நோக்கில் தனது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று பல்வேறு வழிகளில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தென்னிலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முறைப்பாடு

இது ஒரு மிரட்டல் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகங்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முஜூபுர் ரஹ்மானுக்கு மிரட்டல் விடுக்கும் சிஐடி குழு! | Threat To Mujubur Rahman

குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஒரு குழுவினர் , கடந்த 12 ஆம் திகதி கல்கிஸை பகுதியில் உள்ள முஜிபுர் ரஹ்மானின் சகோதரியின் வீட்டிற்குச் சென்று எம்.பி. தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பானவர்களிடம் முறைப்பாடும் வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னர், தான் வீட்டில் இல்லாதபோது, ​​இதேபோன்ற ஒரு குழு கொலன்னாவையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று தனது மனைவியிடம் தன்னைப் பற்றி விசாரித்ததாக அவர் தெரிவித்தார்.

அதற்கு முன்னர், குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழு, பொரெல்லயில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று தன்னைப் பற்றி விசாரித்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்