முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகை திவ்யா கணேஷ் உட்பட பிக் பாஸில் வைல்ட் கார்டாக நுழைந்த 3 நட்சத்திரங்கள்

பிக் பாஸ் 9ம் சீசன் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது. ஏற்கனவே நான்கு பேர் எலிமினேட் ஆகி இருக்கும் நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மூன்று புது போட்டியாளர்களை வைல்டு கார்டாக அனுப்பி இருக்கின்றனர்.

நடிகை திவ்யா கணேஷ் உட்பட பிக் பாஸில் வைல்ட் கார்டாக நுழைந்த 3 நட்சத்திரங்கள் | Three New Wild Card In Bigg Boss 9 Tamil

லிஸ்ட்

சீரியல் நடிகை திவ்யா கணேஷ், ப்ரஜின் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது நுழைந்திருக்கின்றனர்.

அவர்கள் திட்டம் என்ன என்பதை பற்றி அவர்களே பேசி இருக்கிறார்கள் வீடியோவை பாருங்க. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்