முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் பலி

சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் பலி | Three People Died In The Fire Accident

சிலாபம் பொலிஸார் விசாரணை

இந்த தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்