முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிலங்கையை இன்று உலுக்கிய படுகொலைகள் – பெண் உட்பட மூவர் கைது

மாத்தறை, தெய்வேந்திரமுனை தேவாலயத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்னர்.

பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

போதைப்பொருள்

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மோதலின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தென்னிலங்கையை இன்று உலுக்கிய படுகொலைகள் - பெண் உட்பட மூவர் கைது | Three Suspects Including A Woman Arrested

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்