முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் நினைவேந்தல்

Courtesy: Thavaseelan

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம்
திலீபனின் 37ஆவது நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல், புதுக்குடியிருப்பு
சந்தை பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, தியாக தீபம் திலீபனின் உருவ படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து, மலர்
தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் நினைவேந்தல் | Thyaga Deepam Memorial In Mullaitivu

பொதுமக்கள் அஞ்சலி

இந்த நினைவேந்தலில் வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் கலந்து
கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
 
GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்