முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டொக்

இந்தோனேசியாவில் (Indonesia) டிக்டொக் செயலி அதன் நேரடி ஒளிபரப்பைத் சில நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் போராட்டங்களின் போது வன்முறை அதிகரித்து வருவதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டில் காவல்துறையினரின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து போராட்டங்கள் ஆரம்பமாகின.

மூவர் உயிரிழப்பு

இந்தநிலையில், போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றில் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டொக் | Tiktok Temporarily Suspends Live In Indonesia

குறித்த வன்முறைச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் போராட்டங்களின் போது அதிகரித்து வரும் வன்முறை காரணமாக, டிக்டொக்கை பாதுகாப்பான மற்றும் சிவில் இடமாக வைத்திருக்க மேலதிக பாதுகாப்புகளை நாங்கள் தானாக முன்வந்து அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்று டிக்டொக் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்