முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலின் நேரம் மாற்றம்… எந்த தொடர் தெரியுமா?

ஜீ தமிழ்

சன் டிவியில் சீரியல்கள் பிரபலம், விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலம், ஆனால் ஜீ தமிழில் இரண்டுமே மக்களிடம் ஹிட்டாகி வருகிறது.

ஜீ தமிழில் கார்த்திகை தீபம் தொடங்கி அண்ணா, நினைத்தேன் வந்தாய் என நிறைய தொடர்கள் மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

அதேபோல் சரிகமப ஷோ, டான்ஸ் ஜோடி டான்ஸ், சூப்பர் மாம் என நிறைய ரியாலிட்டி ஷோக்களும் ஹிட்டான ஷோக்களாக உள்ளன.

ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலின் நேரம் மாற்றம்... எந்த தொடர் தெரியுமா? | Time Change In Zee Tamil Serials

நேரம் மாற்றம்

இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் தொடரின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.

அது எந்த தொடர் என்றால் நினைத்தேன் வந்தாய் தொடர் தான். வரும் திங்கட்கிழமை முதல் இந்த தொடர் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம் 

View this post on Instagram

A post shared by Tamil Serial Express – TSE Hema❤ (@tamilserialexpress)

கொண்டாட்டம் முடிந்த கையோடு பாக்கியா குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு, கடும் துக்கத்தில் குடும்பம்... பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ

கொண்டாட்டம் முடிந்த கையோடு பாக்கியா குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு, கடும் துக்கத்தில் குடும்பம்… பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்