ஜீ தமிழ்
சன் டிவி, விஜய் டிவிகளுக்கு நிகராக ஜீ தமிழில் தொடர்ந்து நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
மௌனம் பேசியதே, வள்ளியின் வேலன், வீரா, சந்தியா ராகம், அண்ணா, கார்த்திகை தீபம் என அடுத்தடுத்து நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தது.
சில சீரியல்கள் முடிவடைய கெட்டி மேளம், மனசெல்லாம் போன்ற தொடர்கள் புதியதாக களமிறங்கியது.
வீணாக வம்பை விலைக்கு வாங்கும் முத்து, வீடியோ ஆதாரம் வேறு… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
நேரம் மாற்றம்
இந்த நிலையில் இன்று முதல் ஜீ தமிழின் ஹிட் சீரியல்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது. இனி மௌனம் பேசியதே மதியம் 1.30 மணிக்கும், இதயம் தொடர் 2 மணிக்கும் இனி ஒளிபரப்பாக உள்ளதாம்.
View this post on Instagram