முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (7.6.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.44 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி . 379.59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394.64 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் குறித்து வெளியான தகவல்

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி . 322.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி  336.54 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் | Today Exchange Rate Usd To Lkr Srilanka

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.66 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.13 ஆகவும் பதிவாகியுள்ளது. 13 52

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196.87 ஆகவும் விற்பனைப் பெறுமதி 206.86 ஆகவும் பதிவாகியுள்ளது. 58 25

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.71 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.14 ஆகவும் பதிவாகியுள்ளது.

குறுகிய காலத்தில் கோடிக்கணக்கிலான வருமானம்: மின்சார சபை மீது குற்றசாட்டு

44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி: அமைச்சர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்