முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையில் (Sri Lanka) தங்க விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகரித்த தங்க விலையானது தொடர்ச்சியாக குறைவடைந்த நிலையில் இன்று (10.10.2024) மீண்டும் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 766,483 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,040 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 216,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Today Gold Price In Srilanka And Gold World Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,790 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 198,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,660 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) . 189,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 207,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Today Gold Price In Srilanka And Gold World Market

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 192,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்