முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான அறிவித்தல்! விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (11) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 699,359 ரூபாவாக காணப்படுகின்றது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் கணக்கிலான கடன் நிவாரணம்

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 24,670 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 197,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,620 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான அறிவித்தல்! விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் | Today Gold Rate World Market Usd

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 180,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,590 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 172,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடுகளின் பட்டியல்: இலங்கைக்கு கிடைத்த இடம்

மீள ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்: ஒதுக்கப்படவுள்ள மில்லியன் கணக்கிலான நிதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்