முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பிரித்தானியா (United Kingdom) செல்லும் ஐரோப்பிய பயணிகள், மின்னணு பயண அனுமதி ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இன்று (02) முதல் இந்நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை (03) முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் அனைவரும், The Electronic Travel Authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரத்துக்கான கட்டணம்

இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணி பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Today S Travel Advisory For Uk Tourists

இருப்பினும், ஒன்பதாம் திகதி முதல் இந்தக் கட்டணத்தை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயது வராத சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இந்த அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்