முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டாப் குக் டூப் குக் 2 டைட்டில் வின்னர் இவர்தான்.. பரிசு எவ்வளவு தெரியுமா?

சன் டிவியில் செஃப் வெங்கடேஷ் பட் நடத்தி வரும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் ஜெயிக்கப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

டாப் குக் டூப் குக் 2 டைட்டில் வின்னர் இவர்தான்.. பரிசு எவ்வளவு தெரியுமா? | Top Cooku Dupe Cooku Season 2 Title Winner

பெசன்ட் ரவி

இறுதியில் டைட்டில் வின்னர் ஆக பெசன்ட் ரவி அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசாக வீட்டு உபயோக பொருட்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது.

டாப் குக் டூப் குக் 2 டைட்டில் வின்னர் இவர்தான்.. பரிசு எவ்வளவு தெரியுமா? | Top Cooku Dupe Cooku Season 2 Title Winner

இரண்டாம் இடம் பிடித்த ப்ரீத்தாவுக்கும் வீட்டு உபயோக பொருட்கள் தான் வழங்கப்பட்டு உள்ளது.

டாப் குக் டூப் குக் 2 டைட்டில் வின்னர் இவர்தான்.. பரிசு எவ்வளவு தெரியுமா? | Top Cooku Dupe Cooku Season 2 Title Winner

இலங்கையை சேர்ந்த போட்டியாளர் வாகீசன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலையில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக கலந்துகொண்டார். அவருக்கு ஸ்டார் of சீசன் 2 என்ற பட்டம் வழங்கப்பட்டது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்