முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல லட்சங்களுக்கு கரண்ட் பில் கட்டும் பிரபலங்கள் யார் யார்?.. ஒரு குட்டி லிஸ்ட் இதோ

பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள் என்று ஆனாலும் அவர்களது வாழ்க்கை மிகவும் ஆடம்பரமாக இருக்கும்.

அதிலும் பாலிவுட் பிரபலங்கள் பற்றி சொல்லவே வேண்டாம், எல்லா விஷயத்திலும் பிராண்ட், பிரம்மாண்டம் என காட்டுவார்கள். தற்போது பிரபலங்களின் ஒரு விஷயம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

கரண்ட் பில்

பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் மிகவும் பிரம்மாண்டமான வீட்டை கட்டியுள்ளனர்.

பல லட்சங்களுக்கு கரண்ட் பில் கட்டும் பிரபலங்கள் யார் யார்?.. ஒரு குட்டி லிஸ்ட் இதோ | Top Electricity Bill Paid Actors

தற்போது ஒவ்வொரு பிரபலங்களும் தங்களது வீட்டிற்காக எவ்வளவு கரண்ட் பில் கட்டுகிறார்கள் என்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

  • சல்மான் கான்- ரூ. 23 முதல் ரூ. 25 லட்சம்
  • கரீனா கபூர்- ரூ. 30 முதல் ரூ. 32 லட்சம்
  • ஷாருக்கான்- ரூ. 43 முதல் ரூ. 45 லட்சம்
  • அமிதாப் பச்சன்- ரூ. 22 முதல் ரூ. 25 லட்சம்
  • தீபிகா படுகோனே- ரூ. 13 முதல் ரூ. 15 லட்சம்
  • அமீர்கான்- ரூ. 9 முதல் ரூ. 11 லட்சம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்