முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாளுக்கு நாள் அதிகரிக்கும் டூரிஸ்ட் பேமிலி வசூல்.. இதுவரை இத்தனை கோடியா

டூரிஸ்ட் பேமிலி

குட் நைட், லவ்வர் போன்ற தரமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்கள் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் டூரிஸ்ட் பேமிலி வசூல்.. இதுவரை இத்தனை கோடியா | Tourist Family 14 Days Box Office

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து சமீபத்தில் இப்படம் வெளிவந்தது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

கேங்கர்ஸ் முதல் மரணமாஸ் வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்

சென்சிட்டிவான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் டூரிஸ்ட் பேமிலி வசூல்.. இதுவரை இத்தனை கோடியா | Tourist Family 14 Days Box Office

வசூல் 

இந்த நிலையில், 14 நாட்களில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 59 கோடி வசூல் செய்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்