முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி கைது

திருகோணமலை (Trincomalee) வான் எல காவல் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஒருவர் பணமாக இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரஜ எல, கந்தளாய் என்ற இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட 45 வயது நபராவார்.

இவர் இலஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலை

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது (15.07.2024) ஆம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கடமை நேரத்தில் பரிசோதித்த போது உரிய ஆவணங்கள் இன்மையால் இலஞ்சமாக ரூபாய் 10000.00 கேட்டுள்ளார்.

திருகோணமலையில் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல்துறை அதிகாரி கைது | Traffic Police Officer Arrested For Taking Bribe

உடனடியாக ரூபா 5000.00 கொடுத்து விட்டு மீதி தொகை ரூபா 5000.00 (17.07.2024) அன்று மாலை 7.20 க்கு கொடுக்கும் போது இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிண்ணியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்