முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பின் வரி விதிப்பில் புதிய திருப்பம்: வெளியானது புதிய தகவல்

உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பதற்கான சலுகைகளைப் பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் புதிய வரியை எதிர்நோக்கியுள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வரும் நிலையில், அவர் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.

10 சதவீதம் என்ற அடிப்படையில் புதிய வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சில நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் வரி விதிப்பு

இதன்படி, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கம்போடியா 49 சதவீத வரியையும், வியட்நாம் 46 சதவீத வரியையும், சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன.

ட்ரம்பின் வரி விதிப்பில் புதிய திருப்பம்: வெளியானது புதிய தகவல் | Trump Announced Considering Offers To Cut Taxes

ஏனைய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் அது உலக வர்த்தக போருக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

இந்தநிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்திருந்தார்.

ட்ரம்பின் வரி விதிப்பில் புதிய திருப்பம்: வெளியானது புதிய தகவல் | Trump Announced Considering Offers To Cut Taxes

அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிதியமைச்சு, ‘வர்த்தக சமநிலையை நியாயமான முறையில் நிர்வகிப்பதற்கான ஆரம்ப வழிகளை ஆராய்வதற்கு அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

அத்துடன், வர்த்தகம் மற்றும் முதலீடுகளைத் தடுக்கும் வரி மற்றும் வரி அல்லாத தடைகளைக் கணிசமாகக் குறைப்பதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.