முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பின் அதிரடி மாற்றம்: போர்த் துறையாக மாற்றம் பெறவுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பாதுகாப்புத் துறை அல்லது பென்டகனை அமெரிக்க போர்த் துறை என்று மறுபெயரிட முடிவு செய்துள்ளார்.

இதற்கான நிர்வாக உத்தரவு இன்று (05) கையெழுத்திடப்பட உள்ளது.

 அதன்படி, நாட்டின் பாதுகாப்புச் செயலாளரின் பதவியும் போர்ச் செயலாளராக மாற்றப்படும்.

காங்கிரஸின் அனுமதி தேவை

 இருப்பினும், பெயர் மாற்றத்திற்கு நாட்டின் காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படுவதால், தொடர்புடைய ஒப்புதல் கிடைக்கும் வரை, துறையின் பெயர் மாற்றத்தை ஜனாதிபதியால் செயல்படுத்த முடியாது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்பின் அதிரடி மாற்றம்: போர்த் துறையாக மாற்றம் பெறவுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை | Trump Decides To Rename Pentagon

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்