முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எலிமினேஷன் கடைசி நேரத்தில் மாற்றம்.. வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் இவர்கள்தான்

பிக் பாஸ் 9ம் சீசனில் கடந்த வாரம் நான்கு புது வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில் ஷோ சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

மேலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட ஹோட்டல் டாஸ்க் மற்றும் அதில் சில போட்டியாளர்களுக்கு மட்டும் ரகசிய டாஸ்க் கொடுத்து பிக் பாஸ் ஷோவை சுவாரஸ்யம் ஆக்க நிகழ்ச்சி டீம் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

எலிமினேஷன் கடைசி நேரத்தில் மாற்றம்.. வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் இவர்கள்தான் | Two Contestants Eliminated In Bigg Boss 9 Tamil

டபுள் எலிமினேஷன்

இந்நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என கூறப்பட்ட நிலையில் அது யார் யார் என்கிற உறுதியான தகவல் வந்திருக்கிறது.

துஷார் மற்றும் பிரவீன்ராஜ் தான் எலிமினேட் ஆகி இருக்கின்றனர்.

முதலில் வேறொரு போட்டியாளர் தான் வெளியேற்றப்பட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரவீன் ராஜ் தேர்வு செய்யப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டதாக தெரிகிறது. 

எலிமினேஷன் கடைசி நேரத்தில் மாற்றம்.. வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் இவர்கள்தான் | Two Contestants Eliminated In Bigg Boss 9 Tamil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்